சூரிய உதயத்தில் வெறுமையான கல்லறை – உயிர்த்தெழுதல்
faith

1 min read

ஈஸ்டர் நம்பிக்கை: பாடுகளில் உயிர்த்தெழுதல் வல்லமை

BJ

Bro. John Barnabas

ஈஸ்டர் அலங்காரம் அல்ல. இயேசுவை மரணம் பிடிக்க முடியவில்லை என்ற அறிவிப்பு.

“உயிரோடிருக்கிறவரை மரித்தோரிடத்தில் ஏன் தேடுகிறீர்கள்? அவர் இங்கே இல்லை, எழுந்திருக்கிறார்.” — லூக்கா 24:5-6

துக்கம் தற்காலிகம். பாவ வல்லமை முறிந்தது. தைரியமாக ஜெபியுங்கள்.

இன்னும் சந்தேகம் உள்ளதா?

எங்களுக்கு மின்னஞ்சல் மூலம் மட்டும் எழுதுங்கள்: anselmajohn2020@gmail.com. முடிந்த அளவு பதிலளிப்போம்.

Continue Your Journey

Take time to meditate on these words. Let them sink deep into your heart and transform your walk with God.