← All Shorts

28 Oct 2026

இன்றைக்கு வழிகாட்டும் ஜீவவார்த்தை

நம்மை அழைத்த தேவன், நம்மை ஒருபோதும் வெறுமையாய் அனுப்புகிறவர் அல்ல. நீங்கள் புறப்பட்டுப் போகும் ஒவ்வொரு பாதையிலும் அவருடைய ஆசீர்வாதமும், அவருடைய கிருபையும், தேவைக்கேற்ற போஷிப்பும் உங்களோடு கூட வரும். கர்த்தரை நம்பி முன்னே செல்லுங்கள் – அவர் உங்கள் கைகளை நிரப்புவார். ஆமென். The Go

Send a prayer request